காதல் காத்திருப்பு
காதல் -க்கும், காத்திருப்பு - க்கும்
கா வேண்டுமென்றால் முதல் எழுத்தாய் இருக்கலாம்
ல்-க்கும், பு -க்கும் இருக்கும் இடைவெளியில்
இறுதியாய் இருந்து நான் புல்லாய் கருகிறேன்
புரியுமா காத்திருப்புக்கு !