நான் கடவுள் ஆகிவிட்டேன்

மன்னிப்பு கேப்பவன் மனிதன்
மன்னிக்க தெரிந்தவன் கடவுள்


அவளை மன்னித்து விட்டு

நான் கடவுளாகி விட்டேன்

எழுதியவர் : வேலு (26-Sep-12, 7:38 pm)
சேர்த்தது : கவின்
பார்வை : 183

மேலே