அறிவாய்

வரதட்சனை
கேட்பது
ஒரு வரமாக
தொன்றலாம்
ஆனால்
அதில்
வர என்ற எமுத்தை
நீக்கிபார்
நீ கேட்கும் தட்சனை
பிச்யை என்று
அறிவாய்

எழுதியவர் : Aravind (26-Sep-12, 9:48 pm)
சேர்த்தது : Aravind Kamal
பார்வை : 154

மேலே