தெள்ளு தமிழ் இனிமைகள்.....!

நூலகத்தில் இருக்கும்
கவிதை புத்தகங்கள்......

வானத்தில் பறக்கும்
வண்ணப் பறவைகள்........

தேசம் தாண்டி பயணிக்கும்
தெள்ளு தமிழ் இனிமைகள்.....!

எழுதியவர் : (26-Sep-12, 11:19 pm)
பார்வை : 382

மேலே