அனாதை இல்லம்

அனாதை இல்லம்

விலாசமிலா வித்துக்கள்
வாழ்க்கை பாதை தேடும் வானவில்
என் முகவரி கொடுத்து
அன்னையானேன் சின்ன பூவுக்கு
யாரேனும் கொடுப்பீர்களா??..
உங்கள் முகவரியை ஏதேனும் ஒரு பூவுக்கும்.

எழுதியவர் : தேன்மொழி (27-Sep-12, 1:53 am)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 208

மேலே