பொய்யான புகழ்ச்சி

நரி போற்றிய வரிகளில்
அகமகிழ்ந்து போனது
காக்கை
ரசிகனின் விருப்பத்திற்கு
பாடிட வாயெடுத்தது
வடை விழுந்தது
கவ்விச் சென்றது நரி
ஏமாந்து வருந்தி
நின்றது காக்கை

பொய்யான புகழ்ச்சியில்
தன்னை மறக்காதே
உன்னை இழக்காதே
வருந்தி நிற்காதே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-12, 11:15 pm)
பார்வை : 151

மேலே