கடலுக்கே சொந்தம்....
கடற்கரை மணலில் எழுதி வைத்தேன்
நம் காதலை.....
அலை அழிக்க கூடாது என்று வேண்டினேன் .....
வந்தது ஓர் அலை ......
அடித்து சென்றது நம் காதலை......
"விலை மதிக்க முடியாத முத்து
எனக்கே சொந்தமென்று" .......!!!!!