உன்னையே தேடுகின்றது......

யார்யாரோ அனைத்து மகிழ்ந்தாலும் .......

அனைத்தும் கொடுத்தாலும்.........!!!!

இருதியில் அன்னையைத்தேடும் சிறு குழந்தைபோல்

உன்னையே தேடுகின்றது இதயம்....!!!!

எழுதியவர் : நிவேதா (27-Sep-12, 9:59 pm)
சேர்த்தது : nivetha thamizachi
பார்வை : 111

மேலே