கோபக்காதல்
யார் மீதேனும் கோபபட்டால்....
அடிக்க தோணும்....இல்ல....
உதைக்க தோணும்....இல்ல ....
சில சந்தர்ப்பங்களில்...
கொல்ல வேண்டும் போல் தோணும்...!
அது என்ன.....
உன்னிடம் மட்டும் கோபம் கொண்டால்....
கொஞ்ச வேண்டும் போல் தோணுது....?
ஓஹோ....
இது தான் காதல் என்பதா...?