உன்னைத் தருவதில்லை

தங்கக் களவாணிகள்
பெருத்துவிட்டார்கள்
அதனால்தான்
யாரிடமும்
உன்னைத்
தருவதில்லை

எழுதியவர் : சுதந்திரா (15-Oct-10, 3:41 pm)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 389

மேலே