வெளிநாட்டு வாழ்க்கை

வெளிநாட்டு வாழ்க்கை
சூழலின் சூழ்ச்சியால் சூழ்நிலை இது
நாம் ஒவ்வொருவரும் விரும்பி ஏற்கும் தண்டனை.இது நம்மூரில் வறுமைஎனை
வாட்டியது வெளிநாட்டில் வசதிஎனை விரட்டியது
சில்லறை தேடியலைந்தேன் இளமையில்
கல்லறை தேடி அலைகிறேன் முதுமையில்

எழுதியவர் : அற்புதன் (29-Sep-12, 4:21 pm)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 346

மேலே