என் நட்பு

நம் நட்பை ஓவியமாக வரைய
நினைத்தேன்..............
ஆனால் முடியவில்லை
ஏன் தெரியுமா ............
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரைய
முடியும்............

எழுதியவர் : M.NIRMAL KUMAR (29-Sep-12, 10:03 pm)
Tanglish : en natpu
பார்வை : 749

மேலே