ஆசிரியர், மாணவர்கள் சில கடி ஜோக்குகள்

ஆசிரியர், மாணவர்கள் சில கடி ஜோக்குகள்
**************************************************************
ஒரு வகுப்பில் ஆசிரியர் பல ஜோக்குகள் சொல்கிறார்.
எல்லா மாணவர்களும் நன்கு சிரிக்கிறார்கள். அனால்
ஒரு மாணவன் மட்டும் சிரிப்பதே இல்லை ஏன்?

ஏன் என்றல் அவன் ஃபெயில் ஆன மாணவன்
-----------------------------------------------------------------------------------------------------

ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கெட்டார்
அதற்க்கு அந்த மணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்
---------------------------------------------------------------------------------------------------------------
ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை. ஆசிரியர் ஏன்
என்று கேட்க. அவன் பதில் “மாடு வாயில்லா ஜிவன் சார்”
---------------------------------------------------------------------------------------------------------------------
விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் “அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்” என்று.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : vetrivel (29-Sep-12, 11:26 pm)
பார்வை : 3436

சிறந்த நகைச்சுவைகள்

மேலே