அவளின் பிரிவு

அன்று என்னவலுடன் இருக்கும்போது
மொழிகளில் கவிதை கூறினேன் வார்த்தையாக
இன்று என்னவளை பிரிந்திருக்கையில்
விழிகளில் கவிதை கூறுகிறேன் கண்ணீராக

எழுதியவர் : A.கலைஅரசன் (30-Sep-12, 6:57 pm)
சேர்த்தது : Arts King
Tanglish : avalin pirivu
பார்வை : 132

மேலே