பள்ளம்

மேட்டுக்குடி மேட்டுக்குடி என்று
மேன்மை பேசாதே -உன்
தாகம் தீர்க்கும் தண்ணீர்
பள்ளத்தில் கிடக்கிறது

எழுதியவர் : கோ. சபரிவேந்தன் (3-Oct-12, 3:09 pm)
சேர்த்தது : sirpyco
பார்வை : 170

மேலே