வினா வாய் இருக்காதே விடையை எழுது !

வினா வாய் இருக்காதே
விடையை எழுது !

வீரத்தில் உனக்கென்ன
தமிழா பழுது !

இனம் கிடக்கிறது
பாரடா அழுது !

தாய் மரம் காக்க
நீதானே விழுது !

அறு கெடுதலை
பெறு விடுதலை !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (5-Oct-12, 7:52 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 129

மேலே