அறுபது வயது காதலுக்கு !

தோல் சுருக்கம்
வந்தது !

தோள் பலம் அவளுக்கு
சரிந்தது !

தூரத்து பார்வை
போனது !

பற்கள் எல்லாம்
இறந்தது !

ஊன்றி நடக்கும்
கோல்!

ஊன்ற முடியாத
கால் !

அறுபது ஆண்டுகள்
ஆனது !

வீட்டில் பேரன் பேத்திகளே
ஆடுது !

அந்த கால காதலால்
வெக்கம் கூடுது !

கூச்ச படுகிறாள்
நினைவை சொன்னால் !

இறந்தாலும் வாழும் எங்கள்
காதல் பின்னால் !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (5-Oct-12, 7:54 pm)
பார்வை : 207

மேலே