புழுதி பறக்கும் தோட்டா தெறிக்கும் !

புழுதி பறக்கும்
தோட்டா தெறிக்கும் !

புலி அடிக்கும்
இரத்தம் குடிக்கும் !

சூறாவளியை கடல்
மீண்டும் கக்கும் !

பாரடா புலி காலை
சிங்களம் நக்கும் !

பகையை தாக்கும்
ஓயாத அலைகள் !

மீனை பிடிக்க பின்ன
படுகிறது வலைகள் !

கட்டு போடுகிறோம்
காயம் பட்டவனுக்கு !

ஓய்வு தருகிறோம்
ஓயாமல் சுட்டவனுக்கு !

போர் முடிவல்ல மண்ணை
முட்டி எழுவோம் !

அது வரை நீதி கேட்டு
உலகை தொழுவோம் !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (5-Oct-12, 7:51 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 180

மேலே