பலவீனம்.

பகல் முளுக்க விரதமிருந்த பசி
ஒளியை விழுங்கிக்கொண்டது இருள்

தத்தமது பலவீனங்களை மறைக்க
எத்தனித்தபடி இயலாமைகள்
போர்வையை விரிக்க
படுக்கைக்கு தயாறாகிறது பொழுது
நேற்றும் இப்படித்தான்!



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை (6-Oct-12, 9:41 am)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 192

மேலே