தமிழே வாழ்க
அன்னைத் தமிழே வாழ்க !
அன்பு ஒன்றே வளர்க !
கன்னித் தமிழே வாழ்க !
கருணை எங்கும் பெருக !
செந்தமிழே வாழ்க !
தேசமெங்கும் தமிழ் ஒலிக்க !
முத்தமிழே வாழ்க !
எத்திசையும் புகழ் மனக்க !
நற்றமிழே வாழ்க !
நலமுடனே புவி செழிக்க !
பிள்ளைத்தமிழே வாழ்க !
பேதம் இன்றி ஓங்குக !
கன்னல் தமிழே வாழ்க !
என்னைக் கவியாக்க தந்தமைக்கு !
Dr.ம.பாரதிநாதன்...