அமிர்தமே-தேன்மொழி

கருவாடும்
கம்மம் கூழும் அமிர்தம்
பழைய சோறும்
பச்சை மிளகாய்யும்
காரமில்லையடி
எல்லாம் அமிர்தமே எனக்கு
நீ செய்த
எல்லாம் அமிர்தமே எனக்கு
எரியாத விறகில்
கண்ணீர் சிந்தி
ஊதி ஊதி
உன் உயிரின்
பாதியை இழந்துசெய்த
எல்லாம் அமிர்தமே எனக்கு
நீ செய்த
எல்லாம் அமிர்தமே எனக்கு

எழுதியவர் : தேன்மொழி (8-Oct-12, 5:18 am)
பார்வை : 151

மேலே