நிகழ்வுகளும் உணர்வுகளும்
நிகழ்வுகள் அனைத்தும் மதிக்கத் தக்கவை !
உணர்வுகள் அனைத்தும் உணரத் தக்கவை !
என்று ஒருவன் நிகழ்வுகளை மதித்து
உணர்வுகளை உணர்கிறானோ
அன்று அவன் நண்பனாகிறான் !!!!!
அவன் மட்டும் அல்ல எதிரியும் கூட !!!!!!!.......
சிவ சித்தன்