வாழ்வின் வசந்தம்
இனிய தோழர்களே !
உங்கள் நெஞ்சங்கள்
நொறுங்கிவிட்டன - என்று
வருந்துகிறீர்களா ?
இல்லை...
உங்களை
அழைத்துச் செல்ல
நெருங்கி விட்டன
வாழ்வின் வசந்தங்கள் !!
எத்தைனையோ
தோல்விகளை
சந்தித்துவிட்ட நீங்கள்
இனி - அவைதான்
வாழ்வின் வெற்றிப்படிகள்.
Dr.ம.பாரதிநாதன்...