நான் ரசித்த அழுகை .....

வெஹு நாட்களுக்கு பின் ..............வான் தேவதை ஒ வென்று அழ கண்டேன் ....................
அவள் அழஹில் மயங்கி அழுஹையை தடுக்க மனமில்லாமல் ரசித்து கொண்டு இருந்தேன்.......

எழுதியவர் : umakrish (10-Oct-12, 3:02 pm)
சேர்த்தது : umasree
பார்வை : 177

மேலே