இது என் வெறுப்பு

" எனக்கு பிடித்த நிறமோ கருப்பு ,
உன் முகமோ சிவப்பு ,
உனக்கு எதுக்கு இந்த வெறுப்பு ,
அதுக்கு நான் சொல்லட்டுமா ஒரு தீர்ப்பு ,

" என்ன தீர்ப்பு தெரியுமா ?'
" குச்சிமிட்டாய் வாங்கித்தரேன்
கவலையே விடுங்கப்பா "....!!!

எழுதியவர் : (10-Oct-12, 3:05 pm)
சேர்த்தது : saranyajai
பார்வை : 584

மேலே