செம்மொழி

உன்
இதழ்களில்
உச்சரிக்கப்பட்ட போதுதான்
எனக்கு
புலனாகிறது
தமிழ்
செம்மொழி தான் என்று!!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (11-Oct-12, 4:02 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 156

மேலே