வருந்தும்
நம் நட்பை
காதலாக கருதிய
இந்த சமுதாயம்
ஒரு நிச்சயம்
வருந்தும் ....
இப்படி
ஒரு
தோழன்,தோழி
நட்பு
அவர்களுக்கு
அமையவில்லையே என்று ...
நம் நட்பை
காதலாக கருதிய
இந்த சமுதாயம்
ஒரு நிச்சயம்
வருந்தும் ....
இப்படி
ஒரு
தோழன்,தோழி
நட்பு
அவர்களுக்கு
அமையவில்லையே என்று ...