நீராட்டு விழா

முல்லை மகள்
பூத்துக் குலுங்க

வான மாமன்
நீராட்ட

முழுதும் நனைந்தால்
முல்லை மகள்

மாமன் பொழிந்த
மழை சீரில்

எழுதியவர் : Meenakshikannan (12-Oct-12, 6:54 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 153

மேலே