காதல்
நேசித்து பார்
கவிதை வரும்
பிரிந்து பார்
சோகம் வரும்
நினைத்து பார்
அழுகை வரும்
என்னை மறந்து பார்
உன் கண்ணில்கண்ணிற் வரும்
பழகும் வரை
உண்மையை இரு
பழகிய பின்பு
உயிரை இரு
காயப்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயபடுத்ததாதே
உள்ளத்தில் பூத்த மலர்களை
உயிருள்ளவரை நேசி
உறங்கும் மூன் நினைவில் நீ
உறங்கிய பின் கனவில் நீ
என் வாழ்வில் நீ
கடைசி வரையிலும்
என் உயிராக வே
என் வாழ்வில் இருக்க இறைவனை வேண்டுகிறேன்