ஏக்கம்

அந்தி மாலை
அழகிய நிலவு
முகம் மறைக்கும் முகில்
அதன்
முகம் துடைக்கும் தென்றல்
இதழோர புன்னகை
இதயத்தில் நீ .......
எழுதாத கவிதை
கிடைக்காத உன் அன்பிற்காய்
ஏக்கத்தில் நான்.........

எழுதியவர் : pavi (13-Oct-12, 1:31 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : aekkam
பார்வை : 110

மேலே