மழலைதான் சாமி

சாவு ஊர்வலத்தை சாமி ஊர்வலமென
குழந்தை கூறியதற்காக
தன்கன்னத்தில் போட்டுக்கொண்டாள் தாய்…

குழந்தை கேட்டது “தாத்தா செத்தப்போ, சாமியாகிட்டாருன்னு சொன்னியே?”

எழுதியவர் : தமிழ்செல்வன் (14-Oct-12, 11:22 pm)
பார்வை : 244

மேலே