நினைவே.............

உறங்கும் போதும்
உன்னை பார்கிறேன்
கனவாக,

உணவில்லாமலும்
உயிர் வாழ்கிறேன்
உன் நினைவாக.......................

****கவிதையின் காதலன்*****

எழுதியவர் : கவிதையின் காதலன் .... (15-Oct-12, 8:47 am)
சேர்த்தது : கவிதையின் காதலன்
Tanglish : ninaive
பார்வை : 188

மேலே