என் சுவாசம்

என்னை பாரடி கண்ணே
என் இதயம் துடிக்கவில்லை


என் உயிர் போகிற ஒலி
கேட்கிறதா.........

என்னை மறுத்தது ஏன்?
விடை சொல் ..
சுவாசிக்க மறுக்கிறது
என் சுவாசம்

சில்லென்ற ஒரு
வார்த்தை சொல்

மீண்டும் பிறந்து வருகிறேன்
உனக்காக ..........

எழுதியவர் : தேன்மொழி (15-Oct-12, 10:06 am)
Tanglish : en suvaasam
பார்வை : 261

மேலே