சகிப்புத் தன்மை சந்தோசமானது

முட்களை சகித்தால்
முழுமலர் மென்மை புரியும்
சங்கடங்களை சகித்தால்
சந்தோசமான வாழ்க்கை தெரியும்

எழுதியவர் : (15-Oct-12, 9:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 281

மேலே