பிறந்தநாள் வாழ்த்துகள்

நீ அன்று பிறந்து
உன் தாயால்
வாழ்வின் முதலடி
வைத்தாய்...

இன்று பிறந்து
உன் மனைவியால்
உன் வாழ்க்கையின் முதலடி
வைகபோகின்றாய்....

என் நண்பா

"இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"

எழுதியவர் : ggg (16-Oct-12, 9:04 pm)
சேர்த்தது : Gowtham Ramamoorthy
பார்வை : 458

மேலே