பாசம்

நிலவு என் தாய் என்றல்
அங்கே சிதறிக்கிடக்கும்
வீண்மின்கள் தான் - அவளின்
பாசத்துளிகலின் எண்ணிக்கை .

நான் ரசித்த இருள்
நானும் ரசித்தேன் இருளை
தாயின் கருவறைலும்
கடவுளின் கல்லறைளும் .

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:18 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : paasam
பார்வை : 161

மேலே