நான் கொடுத்த மலர்

பிறர் கொடுத்த பூக்களோ அதிஷ்டமுடையவை
நீ அதை ஏற்றதனால்

நான் கொடுத்த பூக்களோ அதிஷ்டமற்றவை
நீ அதை மறுத்ததனால் ;-(

எழுதியவர் : வே சுபா (18-Oct-12, 5:13 pm)
Tanglish : naan kodutha malar
பார்வை : 130

மேலே