நிலம் தைக்க ஊசி
![](https://eluthu.com/images/loading.gif)
நிலங்கள் எல்லாம் கிழிந்து
கிடக்கிறது எங்கள் நாட்டில்...................
கர்நாடகமும், கேரளாவும்,
ஆந்திராவும் அனுப்பி வையுங்கள்
ஊசி (தைப்பதற்கு)
காவிரி, பாலாறு, பெரியாறு நதி நீர்-----------------
இப்படிக்கு உங்களை எல்லாம்
எங்கள் நாட்டு அரியணையில்
ஏற்றி அழகுபார்த்து ஏமாந்த,
ஏமாந்து கொண்டிருக்கும்
அப்பாவி தமிழர்கள்....................