என் இனம்.........

கொசுக்களை போல்
நசுக்கப்படும்
சாக்கடை புழுக்கள்
வாழ்க்கை ஏன்னு பாலத்தின் அடியில்
அழுக்குப்பட்டு
வானத்தின் நட்சத்திரத்தை
மறந்து போன குருட்டு இனம்
இனத்துக்குள்ளே சில
ஈனம் ........
இருட்டு பலவீனம் ........

எழுதியவர் : kavimanikandan (19-Oct-12, 3:43 pm)
Tanglish : en inam
பார்வை : 143

மேலே