காயம்

காயத்தையும்
ரசிப்பேன்
அது
உன்னால்
பட்டிருந்தால்

இப்படிக்கு
தாய் சிசுவிடம்

எழுதியவர் : marun (20-Oct-12, 11:38 pm)
சேர்த்தது : marunkumar
Tanglish : KAAYAM
பார்வை : 127

மேலே