முதிறோர் இல்லத்தை ஒழிப்போம்...

மனிதா...

இன்று முதிறோர்
இல்லத்தில் உன்
தாயும், தந்தையும்
சேர்த்தாய்!

நாளை அதே
இடத்தில்
நீயும், மனைவியும்
சேர மாட்டாய் என்று
என்ன நிச்சயம்!

சிந்தித்து பார்....?
பெற்றோரை காப்போம்
முதிறோர் இல்லத்தை
ஒழிப்போம்...!

எழுதியவர் : இதயவன் (18-Oct-10, 3:22 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 447

மேலே