மரணம்
வாழ்க்கை போராட்டத்தில்
போராட்டமே வாழ்க்கையாகிறது
பலருக்கு!
சிறு குழந்தையாய்
விழுந்து, அடிபட்டு,
எழுந்து நடக்கையில்
அன்னையாய்
அரவணைக்கிறது மரணம்.
வாழ்க்கை போராட்டத்தில்
போராட்டமே வாழ்க்கையாகிறது
பலருக்கு!
சிறு குழந்தையாய்
விழுந்து, அடிபட்டு,
எழுந்து நடக்கையில்
அன்னையாய்
அரவணைக்கிறது மரணம்.