முத்தம்

கண்கள் எழுதும்
கவிதைக்கு
இதழ்கள் அளிக்கும்
சன்மானம்
முத்தம்

எழுதியவர் : ம. sangeetha (25-Oct-12, 5:52 pm)
Tanglish : mutham
பார்வை : 126

மேலே