நம்பிக்கை

குட்டையில்
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்
நம்பிக்கை.

எழுதியவர் : ம. sangeetha (25-Oct-12, 5:53 pm)
சேர்த்தது : sangeethasiyer
பார்வை : 139

மேலே