வார்த்தைகளை தேடி...!

சில்லென வீசிய காற்று
தனிமையில் நான்
கையில் எழுதுகோல் ! - அதை வைத்து
என்ன எழுதலாம் என்று
வார்த்தைகளை தேடிகொண்டு இருக்கிறேன்
என்னையும் மறந்து...!

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (26-Oct-12, 9:39 pm)
பார்வை : 146

மேலே