கனவும்.. நிஜமும்..

கனவு காணுங்கள்
வெற்றி நிச்சயம் - அனால்
அது கனவில் மட்டுமே !
அதிலிருந்து விழித்து எழுந்தால்தான்
உன் கனவுகளை செயலாக்கி
வெற்றிகாண இயலும் நிஜத்தில் !

எழுதியவர் : மோகனா ராஜராஜெந்திரன் (26-Oct-12, 9:44 pm)
பார்வை : 135

மேலே