kowravamizhanthavarkal
பெயரில் விலை இருந்தும்
சமூகத்தில் விலை இல்லாதவர்கள்
நல்லச் சாவிகளும்
திறக்கும் கள்ளபூட்டுகள்
வாழ்க்கை என்னும்
பகிரங்க சந்தையில்
விலை போகாமல் போனதால்
கள்ளச்சந்தையில்
விலை போகும் சரக்குகள்.
சுய தொழில் செய்தும்
கெள்ரவமிழந்தவர்கள்
இந்த விலைமாதுகள்