ஆட்சி

இந்த குடியரசு நாட்டில்..
எந்த கட்சி வந்தாலும்..
அவர்கள் மனதில் "மனசாட்சி" குடியேறும் வரை..
இந்த நாடு சிறக்க போவதில்லை!

எழுதியவர் : ராகவ் (29-Oct-12, 4:24 pm)
சேர்த்தது : Raghav
Tanglish : aatchi
பார்வை : 187

மேலே