டோங்குவும்...டெங்குவும்..!
அதென்ன டோங்கு
அதென்ன டெங்கு
எல்லாம் அப்படித்தான்
போக போக
சரியாகி விடும்
வசன கவிதைகள்
கவிதைகளாக
மாற வில்லையா.?
அதைப் போன்றது
தான் இதுவும்.
ரூ நாற்பது
ஆயிரம் அல்ல
அதற்கு மேல்
இருந்தால்
உனக்கு டெங்கு
ரூ நூறோ
வெறும் ஆயிரமோ இருந்தால்
உனக்கு டோங்கு தான்
என்று சொல்கிறார்கள்
அரசு ஆய்வாளர்கள்.