திருடுபவள் !

என் அனுமதியின்றி
என்னுடைய எதைக் கவர்ந்தாலும்
அவள் திருடியெனில்,
என்னையே திருடுபவள் ?

எழுதியவர் : வினோதன் (30-Oct-12, 2:11 am)
பார்வை : 206

மேலே